திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

X
சிவகங்கை மாவட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்றையதினம் (20.03.2025), மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முதல்நிலை கழிவு சேகர பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் தேவகோட்டை உதவி ஆட்சியர் (பொ) ரெங்கநாதன், பேரூராட்சித் தலைவர் பழனியப்பன், துணைத் தலைவர் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் பசலிக்கா ஜான்சி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story

