மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

X
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் இருந்து விஜயாபதி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை 92ல் ராதாபுரம் காவல் நிலையம் முன்பு சில இடங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவது மட்டுமல்லாமல் பலர் காயம் அடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story

