இப்தார் நிகழ்ச்சிக்கு மாநில துணை செயலாளர் அழைப்பு

X
மனிதநேய ஜனநாயக கட்சியின் பாளையங்கோட்டை பகுதி சார்பாக இப்தார் நிகழ்ச்சி நாளை (மார்ச் 21) மாலை நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பல்வேறு சமுதாய தலைவர்களை சந்தித்து இன்று (மார்ச் 20) வழங்கினார். இந்த நிகழ்வின்பொழுது மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

