போடி நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள் அகற்ற உத்தரவு

போடி நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள் அகற்ற உத்தரவு
X
உத்தரவு
போடி நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்கள், கட்டடங்களை கட்சியினர் 15 நாட்களுக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்படும். இதனால் ஏற்படும் அனைத்து செலவுகளையும் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் வசூலிக்கப்படும் என அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் போடி நகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Next Story