தாயமங்கலம் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

X
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா வருகிற 29.03.2025 முதல் 07.04.2025 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு பல்வேறு ஊர்களிலிருந்து பெரும் திரளாக வருகை தரும் பக்தர்களின் வசதியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலம் சார்பில் 29.03.2025 முதல் 07.04.2025 வரை இரவு பகலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story

