வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சாமியார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக ஸ்ரீவராகி அம்மனுக்கு அன்னம், பழங்கள், இனிப்பு வகைகள், கிழங்கு வகைகள் வைத்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது பின்னர் குங்குமம் கொண்டு அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன
Next Story

