வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி
X
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் உட்பட 51 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.67 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்ததாக காரைக்குடியைச் சேர்ந்த ரவி மற்றும் அவரது மனைவி சாந்தி, மகன் பிரசன்னா ஆகிய 3 பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story