ராணிப்பேட்டையில் பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது குறித்த கூட்டம்

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வெப்ப அலை பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை கமாண்டர் கபில், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ரூபி பாய் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story

