சமையற் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

சமையற் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
X
முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட சமையற் கூடத்தை மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச் 20) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் அரசு உயர் நிலைப்பள்ளியில் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட சமையற் கூடத்தை மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச் 20) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பேர்ணாம்பட்டு நகர்மன்ற தலைவர் பிரேமா, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகராட்சி ஆணையாளர் வேலவன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story