கோவை: ஒரு நிமிட வீடியோ சேலஞ்ச் போட்டி !

X
சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் கோயம்புத்தூர் ரயில் நிலையம் சார்பில் முன்பதிவில்லாத ரயில்களுக்கான பயணச் சீட்டு எடுக்கும் Unreserved Ticketing System (UTS) எனும் மொபைல் செயலியை பிரபலப்படுத்த ஒரு நிமிட வீடியோ சேலஞ்ச் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில், சிறந்த வீடியோவாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இப்போட்டி குறித்த அறிமுக நிகழ்வு மற்றும் UTS மொபைல் செயலி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story

