விசாரணையை துவங்கிய நெல்லை மாநகர காவல்துறை

X
நெல்லை டவுனில் முன்னாள் காவலரும் பள்ளிவாசல் முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 21) இந்த கொலை வழக்கு குற்றவாளிகளை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணையை நெல்லை மாநகர காவல் துறை துவங்கியது.
Next Story

