மகன் தற்கொலை

மகன் தற்கொலை
X
தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த கௌரிசங்கர் (31). இவருடைய தந்தை கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால், தந்தை இறந்த துக்கத்தில் இருந்து வந்த கௌரிசங்கர், தனது இறந்து விடுகிறேன் என அடிக்கடி கூறி வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி, கௌரிசங்கர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அவரது தங்கை பிரியதர்ஷினி அளித்த புகாரின் பேரில், ஈரோடு வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story