ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த,கோரிக்கை கடிதத்தினை,ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரிடம் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

X
அரியலூர் மார்ச்21- சென்னையில்,கழக துணைப் பொதுச்செயலாளரும்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி , சந்தித்து,ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் தொகுத்து எழுதிய,மொழிப்போர் தியாகி,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் Ex MLA அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தினை வழங்கி, ஜெயங்கொண்டம் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு திட்டப் பணிகள் குறித்த,கோரிக்கை கடிதத்தினை,ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.
Next Story

