ரயில்வே கேட் பாதையை மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ரயில்வே கேட் பாதையை மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு
X
தியாகராஜநகர் ரயில்வே கேட்
திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப் பாதை அமைக்கும் வரை ரயில்வே கேட்டின் அமைப்பை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்து செல்லும் வகையில் மாற்ற வேண்டும்.மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஆட்டோ வந்து செல்லுமாறு அமைத்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story