ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியினர்  ஆர்ப்பாட்டம்
X
திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ
திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஏர்வாடியில் இன்று (மார்ச் 31) பாலஸ்தீன காசாவுடன் நாங்கள் என்ற தலைப்பில் பாதகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் நாங்குநேரி தொகுதி துணை தலைவர் காலித் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
Next Story