சந்தைப்பேட்டை பள்ளிவாசலில் கண்டனத்தை பதிவு செய்த மக்கள்

சந்தைப்பேட்டை பள்ளிவாசலில் கண்டனத்தை பதிவு செய்த மக்கள்
X
சந்தைப்பேட்டை
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாலஸ்தீன் காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்து சந்தைப்பேட்டை பள்ளிவாசலில் இன்று (மார்ச் 21) காசாவுடன் நாங்கள் என்ற தலைப்பில் பாதகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சந்தைப்பேட்டை ஊரை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பாதகை ஏந்தி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
Next Story