சங்கரன்கோவிலில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டது.இதை உடனே சரி செய்த நகராட்சி

சங்கரன்கோவிலில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டது.இதை உடனே சரி செய்த நகராட்சி
X
கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டது.இதை உடனே சரி செய்த நகராட்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் திருவேங்கடம் சாலையில் ஸ்ரீ பாடலிங்க சுவாமி கோவில் எதிரே கழிவுநீர் வாருகால் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் கொண்டு சங்கரன்கோவில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் சரி செய்யப்பட்டது. இதுக்கண்டா பகுதி பொதுமக்கள் நகராட்சியை இன்று வெகுவாக பாராட்டினார்.
Next Story