வக்ஃபு சட்ட திருத்த மசோதா குறித்த நெல்லை முபாரக் வலியுறுத்தல்

X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (மார்ச் 21) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கேரளா கர்நாடகாவை போன்று தற்பொழுது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

