பேக்கரிக்குள் புகுந்த கரடி

பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதி கொண்ட மாவட்டம் ஆகும் இங்க மான் கரடி சிறுத்தை புலி போன்ற வனவிலங்குகள் புகலிடமாக திகழ்ந்து வருகிறது இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்கு குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது பெரும் வாடிக்கையாக உள்ளது இந்நிலையில் உதகை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் கரடி ஒன்று நுழைந்து தின்பண்டங்களை உண்ண முயற்சி செய்தது கரடியை கண்ட பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து கரடியை அடர்ந்த வனப் பகுதிகள் மிரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story