ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..

ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..
X
ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெள்ளி காப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீ எல்லை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்..
Next Story