சுதந்திரப் போராட்டத் தியாகி பி.சீனிவாசராவ் நினைவகம் பழுது நிக்கும் பணி.

X
திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருத்துறைப்பூண்டி சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவு மண்டபத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சிறப்பு பழுது சீரமைப்பு பணிகள் மற்றும் மின் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதனை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

