கால்நடைகள் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகள் கால்நடைகள் பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்ற கால்நடைகள் மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை முகாம் நடைபெற்றது இம்மகாமல் நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி செலுத்தி வளர்ப்பு நாய்களை நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது முகாமில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார்
Next Story