முதல்வர் மருந்தகங்களை ஆய்வு செய்த ஆட்சியர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களை ஜெனரிக் சித்தா ஆயுர்வேத யுனானி மற்றும் சர்ஜிகல் உள்ளிட்ட அனைத்து மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
Next Story

