சிறு நெல் விதை சுத்திகரிப்பு நிலையம்.

சிறு நெல் விதை சுத்திகரிப்பு நிலையம்.
X
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அமைந்துள்ள சிறு நெல் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் மகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
Next Story