கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட ஆய்வு.

X
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக இன்று திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமினி ஊராட்சியில் தெற்கு பாமினி கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டப்படிகள் நடைபெற்ற வருவதில்லை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 3 .30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் குறித்து பயனாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
Next Story

