பெரம்பலூர் அன்சர் ஓவர் கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி

பெரம்பலூர் அன்சர் ஓவர் கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி
X
சமூக நல்லிணக்கம் இத்தர் நோன்பு திறக்கும் நிகழ்வு
பெரம்பலூர் ஹான்ஸ் தந்தை ரோவர் கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி (இப்தார் ) மற்றும் மத நல்லிணக்க விழா, தாளாளர் வரதராஜன் தலைமையில் இன்று (மார்ச் 21)வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஜமாத்துல் உலாமா சபையின் சார்பில், அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏராளமான இஸ்லாமிய பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
Next Story