பெரம்பலூர் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

X
பெரம்பலூர் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் மற்றும் 11,12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆயத்த கூட்டம் இன்று (21.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பெரம்பலூரில் நடைபெற்றது.
Next Story

