மேல்புறம் தெற்கு ஒன்றிய பா ஜ நிர்வாகிகள் அறிவிப்பு 

மேல்புறம் தெற்கு ஒன்றிய பா ஜ நிர்வாகிகள் அறிவிப்பு 
X
விளவங்கோடு
குமரி மாவட்ட   பாரதிய ஜனதா கட்சியின் விளவங்கோடு தொகுதி மேல்புறம் தெற்கு ஒன்றிய புதிய நிர்வாகிகளை குமரி மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சுரேஷ் ஒப்புதலுடன் மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க தலைவர் சரவணவாஸ் நாராயணன் அறிவித்துள்ளார்.        மேல்புறம் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர்களாக மடத்துவிளை திலீப்குமார், பளுகல் ராஜேஷ், கழுவன்திட்டை பைஜு ,மீனச்சல் பிரசன்னகுமாரியும்,         பொதுச் செயலாளர்களாக வன்னியூர் சுரேஷ்குமார், கடமக்கோடு ராஜேந்திர பிரசாத், செயலாளர்களாக அளப்பன் கோடு ஐயப்பன், பேரை செல்வி, சாயறக்கல்விளை சுகுமாரி, வட்ட விள லதா,        பொருளாளராக கங்காதரன் உள்ளிட்டோர்களை ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணம் நியமனம் செய்துள்ளார். இவர்களுக்கு கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழு ஒழுத்துமைப்பு அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story