மாபெரும் புத்தகத் திருவிழா!

பொது நூலகத் துறை சார்பில், 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை சார்பில், 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 80 அரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
Next Story