நத்தம் அரசு மருத்துவமனையில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு

நத்தம் அரசு மருத்துவமனையில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு
X
நத்தம் அரசு மருத்துவமனையில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்தது.இதற்கு தலைமை மருத்துவ அதிகாரி சின்ன இளங்கான் தலைமை தாங்கினார்.இதில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story