நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக் குழுக்கள் தேர்வு!

X
சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக் குழுக்கள் தேர்வு வேலூர் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22, 23) ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். கடந்தாண்டு கோவை, தஞ்சை, வேலூர், சேலம் திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே 8 இடங்களிலும் இந்தக் கலை திருவிழா நடத்தப்பட உள்ளது.
Next Story

