சங்கரன்கோவிலில் புதிய பேருந்தை திமுக அமைச்சர் துவக்கி வைத்தார்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் முன்பு சங்கரன்கோவில் to சுரண்டை செல்லும் அரசு பேருந்தை திமுக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே,கே,எஸ்,எஸ்,ஆர் ராமச்சந்திரன் தலைமையில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

