மல்லசமுத்திரத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம்

X
நாமக்கல் மேற்கு மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூர் திமுக பாக முகவர்கள்(BLA2,BLC) ஆலோசனைக் கூட்டம் பேரூர் கழக செயலாளர் திருமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.இந்நிகழ்வில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முனைவர் சீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story

