பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு!

பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு!
X
பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
வேலூர் மாநகராட்சி, மண்டலம் 2, தேசிய நெடுஞ்சாலையில் 150 மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி, இன்று (22.03.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் திருமதி ஜானகி ரவீந்திரன், திட்ட அலுவலர் லெனின், வேலூர் வட்டாட்சியர் வடிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story