ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை!!

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை!!
X
கே.வி.குப்பம் அடுத்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுக்கு பதினாறு வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பின் புத்தாடை மற்றும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story