ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில், 2024 - 2025ம் ஆண்டிற்கான பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளியில் நடந்த நடனம், நாடகம், பேச்சு, கவிதை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story

