கே. என் பேட்டை: ஸ்ரீசிவசக்தி சிறப்பு பள்ளி ஆண்டு விழா

கே. என் பேட்டை: ஸ்ரீசிவசக்தி சிறப்பு பள்ளி ஆண்டு விழா
X
கே. என் பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீசிவசக்தி சிறப்பு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் கே. என் பேட்டை ஸ்ரீசிவசக்தி சிறப்பு பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS கலந்து கொண்டு குழந்தைகளுக்கு காவல்துறை சார்பில் தேவையான உதவிகளை செய்ய காத்திருப்பதாகவும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தும், குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடனத்தை கண்டு ரசித்தும் சிறப்பித்தார்.
Next Story