மாபெரும் புத்தகத் திருவிழா!

X
வேலூர் கோட்டை மைதானத்தில் 3ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா -2025 இன்று தொடங்கியுள்ளது. இதில் இன்று (மார்ச்.22) பேராசிரியர் அப்துல் காதர் உரையாற்றவுள்ளார். மார்ச்.23ல் சுகிசிவமும், மார்ச்24ல் எழுத்தாளர் பவா செல்லதுறையும், மார்ச்.25ல் திண்டுக்கல் ஐ.லியோனி, மார்ச்.26ல் முனைவர் இறையன்பு, மார்ச். 27ம் சித்த மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Next Story

