ஆலம்பாடி அரசுப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை பேரணி

X
ஆலம்பாடி அரசுப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை பேரணி இன்று (22.03.2025) பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி சார்பில் 2025 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்சேர்க்கைபேரணிநடைபெற்றது. பள்ளித்தலைமைஆசிரியர் இராஜேந்திரன் ஆசிரியர்கள் கண்ணன், விஜயலட்சுமி, பிரகாஷ், பாலகணேஷ் மற்றும் மாணவ மாணவிகள், ஆலம்பாடி ஊராட்சியில் உள்ளஅனைத்து தெருக்களிலும் பேரணியாக சென்றனர். நான்கு புதிய மாணவர்கள் ஆறாம் வகுப்பில் சேர்க்கை நடைபெற்றது.
Next Story

