தவெகவின் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தவெகவின் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
X
தமிழக வெற்றிக் கழகம்
நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலாமடை பகுதியில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மானூர் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது செய்திருந்தார்.
Next Story