பேட்டையில் தவெக சார்பில் குறைதீர்க்கும் முகாம்

X
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் சார்பில் பேட்டை பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுபர்தனா, மாவட்ட கொள்கை பரப்பு அணி பொருளாளர் பவுல் ஆதித்தன் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு முகாமை நடத்தினர்.
Next Story

