ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
X
திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தது சனிக்கிழமை காலை தெரியவந்தது.
திருச்சி சஞ்சீவி நகா் ரயில்வே மேம்பாலம் அருகே சனிக்கிழமை அதிகாலை 45 வயதுள்ள பெண் ஒருவா் ரயிலில் அடிபட்ட காயங்களுடன், ஆடைகள் கிழிந்த நிலையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த திருச்சி இருப்புப் பாதை காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, அவா் யாா், அப்பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா என்பது தொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story