ஆலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் கழிநீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கிணற்றில் தண்ணீர் தேடிச் சென்ற மான் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த மானை மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனர்.இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினர்.
Next Story

