தேவதானப்பட்டி அருகே வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்

X
திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 16-ம் தேதி கொடைக்கானலில் நடைபெற்ற விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது காட்ரோடு பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு ரோட்டை கடக்க முயன்ற போது பிச்சைமணி என்பவர் ஓட்டி வந்த பிக்கப் வாகனம் இவர் மீது மோதியது. இதில் சரவணன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று (மார்.22) வழக்கு பதிவு
Next Story

