தேனியில் செக் மோசடி செய்தவர் மீது வழக்கு

X
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த். இவரிடம் இவரது தந்தைக்கு தெரிந்தவரான வெங்கடாசலம் என்பவர் பல்வேறு தவணைகளில் 8 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதற்காக வெங்கடாசலம் வழங்கிய 8 லட்சத்திற்கான காசோலையை வைத்து பணம் எடுக்கு முயன்ற பொழுது வங்கியில் பணம் இல்லை என தெரியவந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேனி போலீசார் வெங்கடாசலம் மீது வழக்கு (மார்.22) பதிவு
Next Story

