திட்டக்குடி: மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி: மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X
திட்டக்குடி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் மலையடிக்குப்பம் கிராமத்தில் விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்திய மரம் நடும் போராட்டத்தில் அராஜகமாக நடந்து கொண்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திட்டக்குடி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கிராம மக்களுக்கே நிலத்தை திரும்ப வழங்க கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.
Next Story