ஆற்காடில் இளவட்ட கல் தூக்கும் போட்டி

ஆற்காடில் இளவட்ட கல் தூக்கும் போட்டி
X
ஆற்காடில் இளவட்ட கல் தூக்கும் போட்டி
ஆற்காடு அடுத்த பூங்கோடு தக்காங்குளம் கிராமத்தில் தொண்டைமண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் 8 ஆம் ஆண்டு ஆற்காடு அரிசித் திருவிழா மற்றும் பாரம்பரிய கிராமிய இரண்டாம் நாள் திருவிழா இன்று(மார்.23) நடைபெற்றது. இதில் இளவட்டக் கல் தூக்கம் போட்டி நடைபெற்றது போட்டியில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இளவட்ட கல்லை தூக்கினர்.
Next Story