உதகை நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
உதகை நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, உதகை நகர திமுக சார்பில் நகர செயலாளர் ஜார்ஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தேர்தல் பணி செயலாளர் - அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் வழங்கினர்
Next Story