சக்தி விநாயகரின் கோயில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது
குன்னூரில் சக்தி விநாயகரின் கோயில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் குன்னூர் பகுதியில் இருந்துசிவசுப்பிரமணிய ஆலயத்தில் 48 மண்டல பூஜை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் தெரு சார்பாகவும் புதிய பறவை விசாக பாதயாத்திரை சார்பாகவும் சித்தி விநாயகர் தெருவில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு யாககுண்டமும் அபிஷேக அலங்காரத்துடன் பஜனையும் அரோகரா கோஷத்துடனும் வெள்ளி மயில் ஊர்வலத்துடனும் அன்னதானமும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர் ஆடல் பாடல் என விநாயகரின் திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
Next Story




