உதகையில் சித்திரை தேர் திருவிழா

X
ஊட்டி அருள்மிகு மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று அம்பாள் ஸ்ரீ கருமாரியம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது இதில் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது மற்றும் பெண்கள் மாவிளக்கு இந்தியா விளக்கு பூஜை மேற்கொண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து இருந்தனர் மேலும் மதியம் அன்னதானமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் மாலை நான்கு மணி அளவில் புறப்பட்ட அம்மனின் திருவீதி உலா ஸ்ரீ கருமாரி அம்மன் அலங்காரத்தில் பொதுமக்களுக்கு காட்சியளித்தார் பின்பு உதகை மையப்பகுதியில் துவங்கி முக்கிய வீதி வழியாக அம்மனின் தேர் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் கொண்டனர்
Next Story

